
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
- திருக்குறள்
இவை மூன்றும் சேர்ந்தது தான் உடலியல்.
இந்த உடலியல் தெரிந்தால் உடல் உபாதைகள், மன உபாதைகள் இவற்றில் இருந்து வெளியேறலாம்.
பல வருட கால தொடர் தேடல் மாற்று ஆழ்ந்த பயிற்சி மற்றும் சுய பரிசோதனைக்கு பின் இன்று பல வெற்றிகரமான மருத்துவ சேவைகளை, நிரந்தர நிவாரணங்களை தொடர்ந்து கொடுத்து வந்து கொண்டு உள்ளோம்.
உளவியல் | வாழ்வியல் | உணவியல்

_4x.png)
எல்லா விதமான உடல் மற்றும் மன உபாதைகளுக்கு நிரந்தர தீர்வு !
மருந்து என்னும் தீரா போதைக்குள் மாட்டி இருக்கும் மனித குலம் நிரந்தர தீர்வு தேட ஆரம்பித்து விட்டது. அதன் தீர்வு தான் கிளாசிக்கல் அக்குபங்சர் !
8000 வருடம் பழமை வாய்ந்த "மருந்தில்லா மருத்துவம்". நோய் என்னும் ஒன்று முதல் முதலில் மனிதனை தாக்கும் பொழுது தன்னை தற்காத்துக் கொள்ள, நோய்களில் இருந்து விடுபட, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மிகச்சிறந்த வழி வகுத்தது இந்த மருந்தில்லா மருத்துவம்.
கல் தோன்றி மண் தோன்றி, தோன்றிய முதல் மருத்துவம் இந்த கிளாசிக்கல் அக்குபங்சர்.
"உணவே மருந்து" என்பது கூட தற்காலிக நிவாரணம் மட்டுமே. நிரந்தர தீர்வு அல்ல.
COSMO CLASSICAL
ACUHEALING CENTER








ஆனால் கிளாசிக்கல் அக்குபங்சர் என்னும் ஒற்றை புள்ளி சிகிச்சை முறை 10000 நோய்களுக்கு மேல் தீர்க்கிறது, இது வல்லுநர்கள் கூறிச்சென்ற ஒன்று.
இன்று பெயர் வைக்கப்பட்ட பல நோய்கள் உலகெங்கும், உடலெங்கும் உலா வருகின்றது. அப்படி பெயர் வைக்கப் பட்ட மற்றும் இனி பெயர் வைக்கப் பட இருக்கின்ற நோய்கள் அனைத்திற்கும் உள்ள ஒரே நிரந்தர தீர்வு, மிகவும் குறுகிய காலத்தில், மிக குறைந்த செலவில் இந்த கிளாசிக்கல் அக்குபங்சர் என்னும் ஒற்றை புள்ளி சிகிச்சை முறை என்று கூறினால் மிகை ஆகாது.
தீர்க்க முடியாத உடல் உபாதைகள், காலம் முழுவதும் மருந்து உட்கொள்ள வேண்டும் என்று கூறும் மருத்துவத்திற்கு நடுவில் சில மாத கால தொடர் சிகிச்சையில் எப்படிப்பட்ட உடல் உபாதையாக இருப்பினும், HEREDITARY மற்றும் CHRONIC என்று சொல்லப்படும் பரம்பரை மற்றும் தீர்வு இல்லாத நோய் என்று கூறப்படும் நோய்களுக்கும் இதில் நிரந்தர தீர்வு சில மாதங்களிலேயே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Testimonials





